Site icon Tamil Gulf

இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்

uae weather condition

Today Weather
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு நோக்கி குறைந்த மேகங்கள் தோன்றும்.

இதன் காரணமாக இரவு மற்றும் புதன்கிழமை காலை ஈரப்பதமாக இருக்கும், சில உள் மற்றும் வடக்கு பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்புள்ளது.

வெப்பநிலை அபுதாபியில் 30°C ஆகவும், துபாயில் 29°C ஆகவும் பதிவாகும். இரண்டு எமிரேட்களிலும் குறைந்தப்பட்சமாக 21 டிகிரி செல்சியஸ் மற்றும் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

லேசானது முதல் மிதமான காற்று வீசும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் கடல் அலைகள் சிறிது சிறிதாக இருக்கும்.

Exit mobile version