Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிறிய நிலநடுக்கம் பதிவு

Mild earthquake in United Arab Emirates

பிப்ரவரி 2, 2024 அன்று இரவு 9.10 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உம் அல் குவைனில் உள்ள ஃபலாஜ் அல் மொஅல்லாவுக்கு மேற்கே 2.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5 கிமீ ஆழத்தில் இருந்தது.

Gulf News Tamil

இந்த நிலநடுக்கம் குடியிருப்பாளர்களால் உணரப்படவில்லை என்றும், நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Exit mobile version