Site icon Tamil Gulf

நவ்ரூஸைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த ஷேக் முகமது பின் ரஷித்!

Sheikh Mohammed bin Rashid congratulated everyone celebrating Nowruz!

உலகளவில் நவ்ரூஸைக் கொண்டாடும் அனைவருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நவ்ரூஸைக் கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், அவர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வாழ்த்துகிறோம். உங்கள் நாட்கள் மலரும் வசந்தங்கள், அமைதி மற்றும் பாதுகாப்புடன் வளமாக இருக்கட்டும், மேலும் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையுடன் செழிக்கட்டும்” என்று ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.

Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.
Exit mobile version