Site icon Tamil Gulf

சிறந்த ரமலான் சலுகைகளுக்கான தேடுதல்: சேமிப்பிற்கான உங்களின் சிறந்த வழிகாட்டி

ramadan deals

புனித மாதம் தொடங்கவுள்ள நிலையில், சந்தை ஷாப்பிங் தளம் உங்களுக்கு அதிரடி சலுகைகளை அள்ளி தருகிறது. இந்த ரமலான் காலத்தில் உங்கள் பணத்தை சேமிக்க சந்தையில் ஷாப்பிங் செய்து ஏராளமான சலுகைகளை பெறுங்கள். sandhai.ae என்ற இணையதளம் வாயிலாகவோ, சந்தை ஆப் மூலமாகவோ எளிதாக ஷாப்பிங் செய்யலாம். வீட்டில் இருந்து கொண்டே உங்களுக்கு தேவையான அனைத்தையும் தள்ளுபடி விலையில் வாங்க உடனே சந்தை அப்பை டவுன்லோட் செய்யுங்கள்.

online grocnearest grocery store nearest grocery store ery delivery

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் தேவையான அனைத்து பொருட்களையும் சந்தையில் வாங்கி மகிழலாம். எல்லா பொருட்களும் நீங்கள் எதிர்பார்க்க முடியாத மலிவு விலையில் கிடைக்கிறது.

kitchen items

உங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், பிறந்த குழந்தை மற்றும் தாய்க்கான நர்சிங் பொருட்கள் என எண்ணற்ற பொருட்கள் குவிந்து கிடைக்கும் சந்தை ஷாப்பிங் தளத்தில் உங்களுக்கு தேவையான பொருட்களை கூடுதல் சலுகை விலையில் பெற்று உங்கள் பணத்தை சேமியுங்கள்.

Baby Carriers    Baby Carriers

 

புனித மாதம் மற்றும் பண்டிகை காலத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும், பல வகையான பேரீச்சம் பழங்களும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

 Sukkary Dry 1Kg      Mabroom Dates 500g

மேலும், சமையலறைக்கு தேவையான பாத்திரங்கள், செல்லப்பிராணிகளுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டுப்பொருட்கள், பேஷன் பொருட்கள், நறுமணப்பொருட்கள், வீட்டு தோட்டத்துக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றையும் நீங்கள் இந்த சந்தை வாயிலாக மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.

Exit mobile version