Site icon Tamil Gulf

மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கிய 6 பேர் மீட்பு

Royal Oman Police report on missing Indian

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலோர காவல்படையினர், மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கிய 6 பேர் கொண்ட பணியாளர்களை மீட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் செய்தி நிறுவனம்(WAM) கூறுகையில், கடலோர காவல்படை மரப் படகைக் கண்டுபிடித்து பணியாளர்களை மீட்டது. இந்த குழுவினர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளது.

Exit mobile version