UAE எரிபொருள் விலைக் குழு 2024 மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை அறிவித்துள்ளது. புதிய விலைகள் மார்ச் 1 முதல் அமலுக்கு வரும். அவை பின்வருமாறு:-
சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.03 திர்ஹம்களாக இருக்கும், பிப்ரவரியில் 2.88 திர்ஹம்களாக இருந்தது.
ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.92 திர்ஹம்களாக இருக்கும், இது கடந்த மாதம் 2.76 திர்ஹம்களாக இருந்தது.
இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.85 திர்ஹம்களாக இருக்கும், பிப்ரவரியில் லிட்டருக்கு 2.69 திர்ஹம்களாக இருந்தது.
டீசல் கடந்த மாதம் 2.99 திர்ஹம்களாக இருந்த நிலையில், மார்ச் மாதம் லிட்டருக்கு 3.16 திர்ஹம்களாக இருக்கும்.