Site icon Tamil Gulf

ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு

petrol and diesel price in uae

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எரிபொருள் விலைக் குழு ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. புதிய விலைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும். அவை பின்வருமாறு:

சூப்பர் 98 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.05 திர்ஹம்கள் ஆகும், இது ஜூலை மாதத்தில் 2.99 திர்ஹம்களாக இருந்தது.

ஸ்பெஷல் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு Dh2.93 ஆகும், இது ஜூலை மாதத்தில் Dh2.88 திர்ஹம்களாக இருந்தது.

இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.86 திர்ஹம்களாக இருக்கும், ஜூலை மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.80 திர்ஹம்களாக இருந்தது.

டீசல் விலை லிட்டருக்கு 2.95 திர்ஹம்களாக இருக்கும், ஜூலை மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.89 திர்ஹம்களாக இருந்தது.

Exit mobile version