Site icon Tamil Gulf

இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

Today's Weather Update

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிப்பவர்கள் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய நாளை எதிர்பார்க்கலாம் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரு கடல்களிலும் அலைகள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் கடலுக்குள் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துபாயில் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் மற்றும் அபுதாபியில் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

Exit mobile version