துபாய்: அனைத்து இந்திய கபடி போட்டியில் O2 பொன்னணி வெற்றி
துபாய்: இந்தியன் அஸோஸியேஷன் ஷார்ஜா(IAS) மற்றும் இந்தியன் பீப்பிள் ஃபோரம்(IPF) இணைந்து ஜூன் 30-ம் தேதி அனைத்து இந்திய கபடி போட்டியை நடத்தியது.
இதில் 16 அணிகள் பங்கேற்றன. அணியின் விபரங்கள் பின்வருமாறு:-
O2 பொன்னணி (02 PONNANI)
ரைசிங் ஸ்டார் துபாய் (RISING STAR DUBAI)
பிரதிபா எரோல் (PRATHIBHA EROL)
நியூ மார்க் மங்களூர் (NEW MARK MANGALORE)
ரெட் வேர்ல்ட் கொப்பல் (RED WORLD KOPPAL)
அர்ஜுனா ஆச்சரி (ARJUNA ACHERY)
கிங் ஸ்டார் மணியம்பாறை (KING STAR MANIYAMPARA)
கடலூர் விளையாட்டு TN (CUDDALORE SPORTS TN)
ப்ரெண்ட்ஸ் அரட்டுக்கடவ் FRIENDS ARATTUKADAV
இ எம் எஸ் கூட்டக்கனி (EMS KOOTTAKKANI)
வெள்ளூர் நாடு (VELLAURE NADU)
இ எம் எஸ் UAE (EMS UAE)
ரெட் ஸ்டார் துபாய் (RED STAR DUBAI)
ரைசிங் பாக்கம் (RISING PAKKAM)
சியர்ஸ் கூட்டக்கனி (CHEERS KOOTTAKKANI)
நியூ ஸ்டார் மங்களூர் (NEW STAR MANGALURU)
16 அணிகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 8 லீக் ஆட்டத்தில் பங்கேற்றன. அதில் வெற்றி பெற்ற 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. பின்னர் 2 அணிகள் இறுதிப்போட்டியில் போட்டியிட்டன.
இந்த போட்டியில் O2 பொன்னானி வெற்றி பெற்றது. நியூ ஸ்டார் மங்களூர் அணி இரண்டாம் இடம் பிடித்தது. கிங் ஸ்டார் மணியம்பாறை 3-ம் இடத்தை பிடித்தது.