அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லேசான நிலநடுக்கம்

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சனிக்கிழமையன்று 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதால், சில குடியிருப்பாளர்கள் அதிகாலையில் நடுக்கத்தை உணர்ந்தனர்.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.03 மணியளவில் கோர் ஃபக்கான் கடற்கரையில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
NCM-ன் அறிக்கைப்படி, குடியிருப்பாளர்கள் நடுக்கத்தை உணர்ந்தாலும், நிலநடுக்கம் நாட்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
#tamilgulf