Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் லேசான நிலநடுக்கம்

Mild earthquake in United Arab Emirates

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெள்ளிக்கிழமை இரவு 1.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது “சிறிதாக குடியிருப்பாளர்களால் உணரப்பட்டது” என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி இரவு 9.57 மணிக்கு அல் ஹலாவில் 5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Exit mobile version