Site icon Tamil Gulf

இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமனம்.

Indian Hockey

இந்திய ஹாக்கி அணியின் தேர்வுக் குழுவின் புதிய தலைவராக ஹர்பிந்தர் சிங்கிற்குப் பதிலாக இந்தியாவின் முன்னாள் சர்வதேச மற்றும் உத்தரப் பிரதேச விளையாட்டு இயக்குநரான ராம் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தேர்வுக் குழுவில், பல்விந்தர் சிங், முகமது ரியாஸ், எம்எம் சோமயா, சுபத்ரா பிரதான், சர்தார் சிங், பிபி கோவிந்தா, சிங்லென்சனா சிங் -, ரஜ்னிஷ் மிஸ்ரா, விஆர் ரகுநாத், சமீர் தாத், யுவராஜ் வால்மிகி, ஜாய்தீப் கவுர் மற்றும் அசுந்தா லக்ரா ஆகியோர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

Exit mobile version