Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

Gold prices fell in Dubai

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று காலை தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, சந்தைகள் தொடங்கும் போது ஒரு கிராமுக்கு Dh5 உயர்ந்தது.

துபாய் ஜூவல்லரி குழுமத்தின் தரவுப்படி, வியாழன் காலை 24K தங்கம் ஒரு கிராமுக்கு Dh266.75 என்ற மதிப்பில் வர்த்தகமானது, இது புதன்கிழமை சந்தைகளின் முடிவில் Dh261.75 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள் உலோகத்தின் மற்ற வகைகளில், 22K ஒரு கிராமுக்கு Dh247, 21K ஒரு கிராமுக்கு Dh239 மற்றும் 18K ஒரு கிராமுக்கு Dh205 என உயர்ந்துள்ளது..

உலகளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி காலை 9.30 மணியளவில் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $2,202.71 ஆக இருந்தது.

Are you looking for Large Canvas Blank Order Now from sandhai. Large and Extra Large canvases get delivered in your doorstep. Cash on Delivery Available.
Exit mobile version