Site icon Tamil Gulf

தங்கம் விலை கிராமுக்கு அரை திர்ஹம் குறைந்தது

Gold prices fell in Dubai

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திங்கட்கிழமை சந்தைகள் தொடங்கும் போது தங்கம் விலை கிராமுக்கு அரை திர்ஹம் குறைந்தது.

துபாய் ஜூவல்லரி குழுமத்தின் தரவுகளின் படி வார இறுதியில் ஒரு கிராமுக்கு 285.75 திர்ஹமாக இருந்த தங்கம் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒரு கிராமுக்கு 24K Dh285.25 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

மற்ற வகைகளில், 22K, 21K மற்றும் 18K ஆகியவையும் ஒரு கிராமுக்கு முறையே Dh264.0, Dh255.75 மற்றும் Dh219.25 ஆக குறைந்துள்ளது.

Exit mobile version