Site icon Tamil Gulf

நிலையற்ற வானிலை காரணமாக குளோபல் வில்லேஜ் மூடல்

The 29th season of Global Village starts on October 16

துபாயின் முக்கிய அடையாளமான குளோபல் வில்லேஜ் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலையற்ற வானிலை காரணமாக குளோபல் வில்லேஜ் மூடப்படும் என சுற்றுலா தலத்தின் X கணக்கு குடியிருப்பாளர்களுக்கு அறிவித்தது. “பாதகமான வானிலை காரணமாகவும், எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், குளோபல் வில்லேஜ் இன்று பிப்ரவரி 12 ஆம் தேதி மூடப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலநிலை தணிந்ததும் திறக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version