Site icon Tamil Gulf

வெனிசுலா கடற்கரை அருகே நிலநடுக்கம்

Mild earthquake in United Arab Emirates

வெனிசுலாவின் கடற்கரைக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 93 கிமீ (57.79 மைல்) ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது.

வெனிசுலா கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜெர்மன் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version