Site icon Tamil Gulf

2023-ல் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக உள்ள DXB!!

DXB record to welcome 44.9 million guests in first six months of 2024

துபாய் இன்டர்நேஷனல் (DXB) 2023 ஆம் ஆண்டில் 56.5 மில்லியன் பயணிகளுடன் மிகவும் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக இருப்பதாக விமான ஆலோசனை OAG வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

OAG-ன் படி, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் (LHR) 46.5 மில்லியன் பயணிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் 37.17 மில்லியன் பயணிகளுடன் 3 வது இடம், பாரிஸ் சார்லஸ் டி. கோல் விமான நிலையம் 36.67 மில்லியன் பயணிகளுடன் 4 வது இடம், சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையம் 36.13 மில்லியன் பயணிகளுடன் 5 வது இடத்தை பிடித்துள்ளது.

இஸ்தான்புல் விமான நிலையம், சியோல் இன்சியான் சர்வதேச விமான நிலையம், பிராங்பேர்ட் விமான நிலையம், தோஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் மாட்ரிட் அடோல்போ சுரேஸ்-பராஜஸ் விமான நிலையம் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.

Exit mobile version