Site icon Tamil Gulf

இன்று மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நாள் முழுவதும் நீடிக்கும்

Today's weather will be partly cloudy; Humid at night

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நாள் முழுவதும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேக மூட்டம் கோடை வெப்பத்தின் மத்தியில் வெப்பநிலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று துபாய் மற்றும் அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.

காற்று லேசானது முதல் மிதமானதாக இருக்கும், ஆனால் சில சமயங்களில் வேகமாக மாறி தூசி மற்றும் மணல் புயல் ஏற்படலாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மணிக்கு 10-25 கிமீ வேகம் முதல் 40 கிமீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.

அரேபிய வளைகுடாவில் அலைகள் லேசானதாகவும், ஓமன் கடலில் அலைகள் லேசானது முதல் மிதமாக இருக்கும்.

Exit mobile version