Site icon Tamil Gulf

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

Light rain in some parts of UAE

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின் படி, இன்று வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆங்காங்கே மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது, வெப்பநிலை கணிசமாகக் குறையும்.

காற்று லேசானது முதல் மிதமாக வீசும், அரேபிய வளைகுடாவில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமானது முதல் மிக கொந்தளிப்பாகவும் இருக்கும்.

நாட்டின் மலைப்பாங்கான பகுதிகளில் வெப்பநிலை 12ºC ஆகக் குறையும், உள் பகுதிகளில் அதிகபட்சமாக 30ºC ஆகவும் இருக்கும்.

Exit mobile version