கிறுக்கல்கள்
வாசகர்கள் தங்கள் படைப்பினை tamilgulf.com தளத்தில் பதிவேற்றிட உங்கள் படைப்புக்களை talents@tamilgulf.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
பச்சைப் பட்டாணி போண்டா
மாலை நேரத்திற்கான ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் செய்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்பச்சைப் பட்டாணி – 200 கிராம், கேரட் துருவல் – ஒரு…
Read More » -
கேழ்வரகு மில்க் ஷேக்
சத்தான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு மில்க் ஷேக் செய்வது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள்கேழ்வரகு – 50 கிராம் பாதாம், முந்திரி, திராட்சை (ஊற…
Read More » -
ஆரோக்கியம் தரும் பிஸ்தா பருப்பு
பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பிஸ்தா பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம். பிஸ்தா பருப்பில் அதிகளவு இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம்,…
Read More » -
மன அழுத்தம் சரியாக.. சில உணவுகள்!!
இன்றய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மன அழுத்தம். இந்த மன அழுத்த பிரச்சினையை சில உணவு வகைகள் மூலம்…
Read More » -
பில்டர் காபி
மிதமான சூடுசூடுபிடிக்கும் உதடுதித்திக்கும் தேன் கின்னம்… ஆசையாய் முத்தமிட்டுமீசையில் பட்ட மிச்சத்தில்உருவான மின்சாரத்தைதடவிய உதடுகள்….குளிர்ந்தது உள்ளம்…. ஆசையாய்அடுத்த உறிதல்ஐந்து நிமிட ஆனந்தம் பேஷ் பேஷ்பில்டர் காபியுடன்யுகா…..
Read More » -
மூட்டைபூச்சி
நான் பார்த்த போதுநி வரவில்லைநி வந்த போதுநான் பார்க்கவில்லைஉறங்கும் போதுஎன்னிடம்உரிமையாகஉறவாடினாய்இமை முழித்துபார்த்தேன்எங்கு சென்றாய் நி….கண்ணாமூச்சி ஆட்டத்தில்கண்ணனைமிஞ்சியமூட்டைபூச்சியே…… –யுகா
Read More » -
பேனா…!
என் பேனாஎழுத துடிக்கும் கவிதைநீ என்பேனா…இல்லைஎன் தேன் சுவை பேச்சில்உன் மழலையை சுவைத்தேன்…நான் என்பேனா…. என் பேனாஎச்சம் பட்ட காதோரம்சிலிர்த்தது கவிதை மடலா…இல்லைமிச்சம் எழுதுகையில்என் மீசை பட்டுசிவந்த…
Read More » -
ஆப்பிள்….!
அவளின்அதிகாலை தரிசனம்ஆனந்தமாய்என் கைகளில் … அவள்கன்னத்தில்விழுந்த நீரைவலது கையால்துடைக்கையில்என் விரல்கள்வருடத் தான் செய்தனவஞ்சி அவள் பேரழகை… அதிகாலை பனித்துளிஅவசர அவசரமாகசூரியனிடம் சொக்கிதவிப்பது போலஅவள் என் கைகளில்… சொக்கி…
Read More » -
ஆரஞ்சு மிட்டாய்
அவள் அப்படித்தான் கொஞ்சம் வளைந்த கொஞ்சம் நெளிந்த தேகம் ஆரஞ்சு நிறத்தில் அழகு தேவதையாய்… மஞ்சள் நிறத்தில் மனதிற்குள் நின்றவளாய்… 🚦 அன்றொரு நாள் யாருமில்லா சாலையில்…
Read More » -
கார்குழல்
கண்ணே! உன் கார்குழலைஅள்ளி முடிந்து வைகார் மேகம்என்றெண்ணிகான மயில் ஆடத்துவங்குமுன்…
Read More »