Site icon Tamil Gulf

ஷேக் சயீத் சாலையில் விபத்து

Accident on Sheikh Saeed Road

துபாய் நகரின் ஷேக் சயீத் சாலையில் நடந்த விபத்து குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஷார்ஜாவை நோக்கி செல்லும் ஷேக் சயீத் சாலையில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகளை காவல்துறை X-ல் எச்சரித்துள்ளது. Umm Suqeim பாலம் முன் சாலையில் விபத்து ஏற்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தை தொடர்ந்து அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறு துபாய் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version