அமீரக செய்திகள்
பெருவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பெருவின் கடற்கரைக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக, கிடைத்த தரவுகளின் அடிப்படையில், அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை மையம் (NCM) உள்ளூர் நேரப்படி காலை 9.36 மணிக்கு நிலநடுக்கத்தை அதன் நில அதிர்வு வலையில் பதிவு செய்தது.
நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக GFZ தெரிவித்துள்ளது.
#tamilgulf