Site icon Tamil Gulf

சவுதி அரேபியாவில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Warning for Emirati citizens in Japan due to tsunami

ரியாத்: சவுதி அரேபியாவின் ஹைல் பகுதியில் உள்ள அல்-ஷனானின் கிழக்கில் ஜூன் 28 வெள்ளிக்கிழமையன்று 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தின் பின்விளைவுகள் பதிவு செய்யப்பட்டது.

X இயங்குதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், Hail பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி Hail நகரத்திலிருந்து 107 கிலோமீட்டர் தொலைவில் 5.86 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சவுதி புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிலநடுக்கத்திற்கு பின் அதிர்வுகள் எதுவும் பதிவாகவில்லை.

Exit mobile version