Site icon Tamil Gulf

மூட்டைபூச்சி

நான் பார்த்த போது
நி வரவில்லை
நி வந்த போது
நான் பார்க்கவில்லை
உறங்கும் போது
என்னிடம்
உரிமையாக
உறவாடினாய்
இமை முழித்து
பார்த்தேன்
எங்கு சென்றாய் நி….
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கண்ணனை
மிஞ்சிய
மூட்டைபூச்சியே……

–யுகா

Gulf News Tamil

Exit mobile version