Site icon Tamil Gulf

பில்டர் காபி

மிதமான சூடு
சூடுபிடிக்கும் உதடு
தித்திக்கும் தேன் கின்னம்…

ஆசையாய் முத்தமிட்டு
மீசையில் பட்ட மிச்சத்தில்
உருவான மின்சாரத்தை
தடவிய உதடுகள்….
குளிர்ந்தது உள்ளம்….

ஆசையாய்
அடுத்த உறிதல்
ஐந்து நிமிட ஆனந்தம்

பேஷ் பேஷ்
பில்டர் காபியுடன்
யுகா…..

Gulf News Tamil
Exit mobile version