Site icon Tamil Gulf

கார்குழல்

காண மயில் hair poem

கண்ணே!
உன் கார்குழலை
அள்ளி முடிந்து வை
கார் மேகம்
என்றெண்ணி
கான மயில் ஆடத்துவங்குமுன்…

Exit mobile version