Site icon Tamil Gulf

இறந்து கிடந்த நபரை அடையாளம் காண உதவுமாறு துபாய் காவல்துறை கோரிக்கை

Dubai police call for identification of dead man without identity card

எமிரேட்டில் இறந்து கிடந்த ஒரு நபரை அடையாளம் காண உதவுமாறு துபாய் காவல்துறை அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அல் முஹைஸ்னா 2 பகுதியில் அந்த நபர் சடலமாக மீட்கப்பட்டார். அவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை. மேலும் அவர் காணாமல் போனதாக தகவலும் இல்லை.

Gulf News Tamil

இவரை அடையாளம் காண உதவுமாறு அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இறந்தவரை அடையாளம் காண உதவும் எந்த தகவலும் அல் குசைஸ் காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும். மாற்றாக, ஒருவர் துபாய் போலீஸ் அழைப்பு மையத்தை 901 என்ற எண்ணில் அழைக்கலாம் (துபாய்க்கு வெளியில் இருந்து அழைத்தால் 04-ஐச் சேர்க்கவும்) என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version