Site icon Tamil Gulf

ஆரோக்கியம் தரும் பிஸ்தா பருப்பு

health tips

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பிஸ்தா பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

பிஸ்தா பருப்பில் அதிகளவு இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம், விட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.

பிஸ்தாவில் குறைவான கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

நினைவாற்றல் அதிகரிக்க பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பிஸ்தா பருப்பு உதவுகிறது.

பிஸ்தாவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், நமது செல்களை சேதமடையாமல் பாதுகாத்து புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

Exit mobile version