Site icon Tamil Gulf

அக்டோபர் 2023: பெட்ரோல் மற்றும் டீசல் விலை

petrol and diesel price in uae

UAE எரிபொருள் விலைக் குழு அக்டோபர் 2023 மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. புதிய விலைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. அவை பின்வருமாறு:

Super 98 பெட்ரோல் லிட்டருக்கு 3.44 திர்ஹம்கள் ஆகும், இது கடந்த மாதம் செப்டம்பரில் 3.42 ஆக இருந்தது.

ஸ்பெஷல் 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.33 திர்ஹம்கள் ஆகும், இது கடந்த மாதம் 3.31 திர்ஹமாக இருந்தது.

இ-பிளஸ் 91 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.26 திர்ஹம்களாக இருக்கும், செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.23 திர்ஹம்களாக இருந்தது.

டீசலுக்கு கடந்த மாதம் 3.40 திர்ஹம்களுடன் ஒப்பிடும் போது லிட்டருக்கு 3.57 திர்ஹம்கள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதும் எரிபொருள் வகைகளின் விலைகளின் ஸ்னாப்ஷாட் இங்கே:

petrol price list

Exit mobile version