Site icon Tamil Gulf

முதுகலை படிப்புகளுக்கான 25 புதிய உதவித்தொகைகள் அறிவிப்பு

Sharjah Ruler approves 25 scholarships for postgraduates

ஷார்ஜாவின் சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான HH டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, ஷார்ஜா குடிமக்களுக்கு ஷார்ஜா பல்கலைக்கழகத்தின் (UOS) 2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கான 25 புதிய உதவித்தொகைகளை அங்கீகரித்தார்.

முதுகலை உதவித்தொகைகளின் மூன்றாவது தொகுதி 3 முனைவர் உதவித்தொகை, 21 முதுகலை உதவித்தொகை மற்றும் உயர் டிப்ளமோ உதவித்தொகை ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த அறிவிப்பை ஷார்ஜா ஒளிபரப்பு ஆணையத்தின் (SBA) இயக்குநர் ஜெனரல் முகமது கலாஃப் தெரிவித்தார்.

Exit mobile version